தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உண்மை அளப்பதில்லை

உண்மை அளப்பதில்லை

உண்மை அளப்பதில்லை


ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

Google News

ADDED : ஜூலை 31, 2014 05:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகில் யாரும் தாழ்ந்தவர்கள் இல்லை. கடவுளின் படைப்பில் ஒவ்வொன்றும் பெரிது தான். அது இருக்கும் இடத்தைப் பொறுத்து தரம் நிர்ணயமாகிறது

* முயற்சியுடன் செயலில் ஈடுபடுவதே உயிர் வாழ்வதன் அறிகுறி.

* தனக்கு கிடைக்கும் பயனை அளந்து பார்ப்பவன் உண்மையான நண்பனாக இருக்க முடியாது.

* பகையுணர்வால் யாரிடமும் சேராமல் தனித்து வாழ்பவன் அறிவிருந்தும் முட்டாள் தான்.

* தன்னைத் தானே புகழ்வதும், பிறர் மீது குற்றம் சுமத்துவதும் சிறுமதியாளர்களின் செயல்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us